காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் தமிழ் வடிவத்தை வெளியிட்டார் : ப. சிதம்பரம்…

 மதுரையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்பொழுது காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் தமிழ் வடிவத்தை வெளியிட்டு விளக்கம் அளித்தார்.

டெல்லியில் ஏற்கனேவே ராகுல் காந்தி காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை ஆங்கிலத்தில் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை இரண்டே நாளில் தீயாக பரவியது என்றும் கூறினார். நாடு செல்வம் மிகுந்ததாக மாற வேண்டும்

செல்வம் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும், என்று கூறினார்.