முக்கிய செய்திகள்

காங்., எம்.எல்.ஏ பக்கோடா வழங்கி ஆர்ப்பாட்டம்..


சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ ராமசாமி தலைமையில், பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சி இளைஞர்கள் சார்பில் பொதுமக்களுக்கு பக்கோடா வழங்கினார்கள்.