காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் கடன் தள்ளுபடி: ஈவிகேஎஸ் இளங்கோவன்

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.

கார்த்தி சிதம்பரத்திற்கு சீட் கொடுத்ததில் தவறு இல்லை என்று தேனி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறினார்