முக்கிய செய்திகள்

சிவசேனா-தேசியவாத காங்., கூட்டணிக்கு காங்கிரஸ் ஆதரவு..

மகாராஷ்டிராவில் சிவசேனா- தேசியவாத காங்கிரஸ் ஆட்சியமைக்க காங்கிரஸ் வெளியிலிருந்து ஆதரவு தருவதாக செய்திகள் வெளியாயியுள்ளன

நடந்து முடிந்த மாகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் யாருக்கும் பெருபான்னை கிடைக்காததால் பாஜக-சிவசேனா கூட்டணி ஆட்சி நடைபெறும் என்ற நிலையில்.

இரு கட்சிகளுகளுக்கும் முதல்வர் பதவி சிக்கலை ஏற்படுத்தியது.

இதனிடையே மாநில ஆளுநர் பாஜகவை ஆட்சியமைக்க அழைத்தார் பெருபாண்மை இல்லாத காரணத்தால் பாஜக பதவியேற்க மறுத்ததைத் தொடர்ந்து சிவசேனா-தேசியவாத காங்கிரஸ் ஆட்சியமைக்க திட்டமிட்டுள்ளது.

இந்த ஆட்சிக்கு காங்கிரஸ் வெளியிலிருந்து ஆதரவு தரமுடிவு செய்துள்ளது.
.