முக்கிய செய்திகள்

தொடர்ந்து 3 மாதம் ரேசன் பொருள் வாங்காமல் இருந்தால் குடும்ப அட்டை ரத்து..


மூன்று மாதம் ரேஷன் பொருள்கள் வாங்காமல் தவிர்த்தால், பயனாளிகளின் குடும்ப அட்டையை ரத்து செய்யுமாறு மாநில அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது மத்திய அரசு.`குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் ரேஷன் பொருள்களை முறையாக வாங்குகிறார்களா என்பதை மாநில அரசுகள் கண்காணிக்க வேண்டும்’ என அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் கூறினார்.