கடந்த 30 ஆண்டுகளில் சராசரியாக இருந்த அளவைவிட நாட்டின் வளர்ச்சி குறைந்துள்ளது . நாட்டின் வளர்ச்சி சரிந்துள்ள நிலையில் நிதி அமைச்சர் வளர்ச்சி சிறப்பாக உள்ளது என கூறுகிறார். மத்திய பாஜகவின் ஆட்சியில் நாட்டின் வளர்ச்சி எந்த திசையை நோக்கி செல்கிறது? என ப.சிதம்பரம் டிவிட் செய்துள்ளார்.
