முக்கிய செய்திகள்

தொடர்ந்து உயரும் பெட்ரோல், டீசல் விலை…

சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று மீண்டும் உயர்வை சந்தித்துள்ளது.

கடந்த சில நாட்களாக வரலாறு காணாத வகையில் உயர்ந்து வரும் பெட்ரோல் விலை , இன்று 30 காசுகள் உயர்ந்து, லிட்டருக்கு 85 ரூபாய் 15 பைசாவாகவும்,

டீசல் விலை 20 காசுகள் உயர்ந்து ,லிட்டருக்கு 77 ரூபாய் 94 பைசாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

தொடர் விலை ஏற்றத்தால் பெட்ரோல் விலை 85 ரூபாயை தாண்டிவிட்ட நிலையில் ,அனைத்து விதமான போக்குவரத்து கட்டணங்களும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக காய்கறி விலை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.