முக்கிய செய்திகள்

தொடர் மழை: தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை..

வடகிழக்கு பருவ மழை தொடங்கியதையடுத்து தமிழகத்தின் கடலோர மாட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது.

தொடர் மழை காரணமாக துாத்துக்குடி மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறித்துள்ளார் மாவட்ட ஆட்சியர்.