குக்கர் சின்னத்தை சுயேட்சைகளுக்கு ஒதுக்க தினகரன் எதிர்ப்பு..

குக்கர் சின்னத்தை சுயேட்சை வேட்பாளர்கள் யாருக்கும் ஒதுக்கக் கூடாது என அமமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அமமுக வேட்பாளர்களுக்கு பரிசப்பொட்டி சின்னம் ஒதுக்கிய நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.