முக்கிய செய்திகள்

குக்கர் சின்னம் விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் டிடிவி.தினகரன் கேவியட் மனு தாக்கல்


குக்கர் சின்னம் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் டிடிவி.தினகரன் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். அதிமுக தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட உள்ளதால் டிடிவி.தினகரன் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.