சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.192 குறைந்தது..

வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இதுவரை ரூ.761.50 -ஆக இருந்த நிலையில் ரூ.192 குறைந்து ரூ.569.50- ஆக விற்பனை செய்யப்படுகிறது.

மானியமில்லாத வணிக பயன்பாட்டு எரிவாயு சிலிண்டர் விலை இதுவரை ரூ.1404 ஆக இருந்த நிலையில் ரூ.259.50 குறைந்து ரூ.1144.50 ஆக விற்பனை செய்யப்படுகிறது.