கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரையிலான நகைக்கடன்களை தள்ளுபடி செய்து எளிய மக்களுக்கு தமிழ்நாடு அரசு தீபாவளி பரிசு வழங்கியுள்ளது.
கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரையிலான நகைக்கடன்களை தள்ளுபடி செய்து அரசாணையை வெளியீட்டுள்ளது.₹6000 கோடி மதிப்பிலான நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
கடந்த செப்டம்பர் மாதம் சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதற்கான அறிவிப்பை வெளியிட்டிருந்தார்
திமுகவின் தேர்தல் அறிக்கைப்படி கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரையிலான நகைக்கடன்களை தள்ளுபடி செய்வோம் எனத் தெரிவித்திருந்தது றிப்பிடத்தக்கது..