முக்கிய செய்திகள்

கூட்டுறவு சங்க தேர்தலுக்கு தடை கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு


கூட்டுறவு சங்க தேர்தலுக்கு தடை கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விதிகளுக்கு முரணாக கூட்டுறவு சங்க தேர்தல் நடைபெறுவதாக மனுவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் வேட்புமனுக்கள் பெறுதல், நிராகரித்தலில் முறைகேடு நடந்துள்ளதாகவும் மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.