முக்கிய செய்திகள்

கூட்டுறவு சங்க தேர்தல்தடை : உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு..


கூட்டுறவு சங்க தேர்தலுக்கு தடை விதித்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. தமிழ்நாடு கூட்டுறவு சங்கத் தேர்தல் ஆணையத்தின் மேல் முறையீட்டு மனுவுடன் தமிழக அரசு மனுவையும் அவசர வழக்காக நாளை மறுநாள் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.