முக்கிய செய்திகள்

கொரோனா பாதிப்புக்கு அஸித்ரோமைசின், ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தகள் பயன்படுத்தலாம் :அமெரிக்க அதிபர் டிரம்ப்

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ்க்கு மருந்தில்லாமல் தவித்து வருகிறது மருத்துவ உலகம் .

இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் அஸித்ரோமைசின், ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகளை கொரோனா பாதிப்புக்கு பயன்படுத்தலாம்

2 மருந்துகளையும் ஒன்றாக எடுத்துக்கொண்டால் கொரோனாவை கட்டுப்படுத்தலாம் என தெரியவந்துள்ளது