கரோனா மரணத்திலும் பொய்கணக்கு எழுதிய ஆட்சி என்று எடப்பாடி அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளது.
3 நாட்களில் கரோனா ஒழிந்துவிடும், 10 நாட்களில் ஒழித்துவிடுவேன் பொய்ச்சவால் விட்டவர் எடப்பாடி பழனிசாமி என்று ஸ்டாலின் புகார் தெரிவித்துள்ளார்.
முதல்வர் பழனிசாமி ஆட்சியில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3144 ஆக அதிகரித்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.