
கரோனா சிகிச்சைக்கான மருந்துகள் பட்டியலில் இருந்து ரெம்டெசிவிரை உலக சுகாதார நிறுவனம் நீக்கியுள்ளது.
இந்தியாவில் கொரோனா சிகிச்சைக்காக ஐவர்மெக்டின் மருந்து பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் உலக சுகாதார நிறுவனம் ஐவர்மெக்டின் மருந்தை பயன்படுத்த வேண்டாம் என்று பரிந்துரைத்துள்ளது.
அதே போல் ரெம்டெசிவிர் மருந்தை உலக சுகாதார நிறுவனம் நீக்கியிருந்தாலும், சம்பந்தப்பட்ட நாடுகள் இது குறித்து முடிவு செய்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது…