கரோனா தடுப்பு பணிகளுக்காக தற்காலிகமான 2,100 சுகாதார பணியாளர்கள் நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 6 மாத கால ஒப்பந்தத்தில் 2,100 சுகாதார பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.