மனித குலத்தையே அச்சுருத்தி வரும் கொரோனா வைரஸ்-க்கு தடுப்பூசி மருந்து கண்டிறிய உலக நாடுகள் போராடி வருகின்றன.
இந்நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனத் தலைவர் பில்கேட்ஸ் பெயரில் இயங்கிவரும் பில்கேட்ஸ் அறக்கட்டளை ஆராய்ச்சி நிறுவனம் கொரோனா தடுப்பூசி மருந்தை கண்டறிந்துள்ளது.
அதற்கு IN0 – 4800 என கொரோனா தடுப்பூசிக்கு பெயரிடப்பட்டுள்ளது.
இந்த கொரோனா தடுப்பூசியை இன்று சோதனை செய்யப்போவதாக பில்கேட்ஸ் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.