முக்கிய செய்திகள்

கரோனா தடுப்பு மருந்து : ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக சோதனை வெற்றி ..

உலகையே அச்சுருத்தி வரும் கரோனாவிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க உலக நாடுகள் பல முயன்று வருகின்றன.

முதல் கட்ட சோதனையில் இருந்த தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு தற்போது மனிதர்களுக்கு சோதனை செய்ததில் வெற்றி கண்டுள்ளது ஆக்ஸ் போர்டு பல்கலைக்கழகம்.

கரோனா சிகிச்சைக்கு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்த தடுப்பு மருந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

1,077 பேருக்கு தடுப்பு மருந்து செலுத்தப்பட்டதில் அவர்களுக்கு கொரோனா எதிர்ப்பாற்றல் கிடைத்துள்ளது.

10 கோடி தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திடம் பிரிட்டன் ஆர்டர் கொடுத்துள்ளது.