இந்தியாவில் கரோனா தடுப்பூசி எப்போது கிடைக்கும் என்று பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.