முக்கிய செய்திகள்

சென்னையில் புதிதாக மேலும் 10 செய்தியாளர்களுக்கு கொரோனா தொற்று: சுகாதாரத்துறை ..

கொரோனா தொற்று செய்தியாளர்களையும் விடல்லை சென்னையில், இன்று புதிதாக மேலும் 10 செய்தியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தியில் சென்னையில் பத்திரிக்கையாளர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இன்று புதியதாக மேலும் 10 செய்தியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.