முக்கிய செய்திகள்

கொரோனா வைரஸ் தொடர்பான வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம்: பிரதமர் மோடி வேண்டுகோள்…

கொரோனா வைரஸ் தொடர்பான வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

என்ன செய்ய வேண்டும், என்ன செய்ய வேண்டாம் என்பதை மருத்துவர்களை சந்தித்து கேளுங்கள் என பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.