இன்று கரோனா தடுப்பூசி ஒத்திகை இந்தியாவில் நடைபெற்றது. இந்நிலையில் கரோனா தடுப்பூசி மக்களுக்கு இலவசமாக வழங்கப்படம் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.