முக்கிய செய்திகள்

கரோனாவில் காட்டிய அலட்சியத்தை தொடராமல் வெட்டுக்கிளிகளை தடுக்க வேண்டும்.:மு.க.ஸ்டாலின்..

தமிழகத்தில் வெட்டுக்கிளி படையெடுப்பை தடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழகத்தில் கிருஷ்ணகிரி,நீலகிரி பகுதிகளில் வெட்டுக்கிளி பரவியுள்ளதால் விவசாயிகள் அச்சம் கொண்டுள்ளனர்.

கரோனாவில் காட்டிய அலட்சியத்தை தொடராமல் வெட்டுக்கிளிகளை தமிழகத்தை தடுக்க வேண்டும்.

விவசாயிகளுக்கும், மக்களுக்கும் இழப்பு ஏற்படும் முன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.