முக்கிய செய்திகள்

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் 18 பேர் தீக்குளிக்க முயற்சி..


கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் தீக்குளிக்க முயற்சித்துள்ளனர். வீட்டிற்கு செல்லும் வழியை சிலர் ஆக்கிரத்துள்ளதாகவும், புதிய பாதையை ஏற்படுத்தித் தரவும் கோரிக்கை வைத்து அவர்கள் தீக்குளிக்க முயற்சித்துள்ளனர்.