முக்கிய செய்திகள்

கடலூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு…


கடலூர் தலைமை தபால் நிலையத்தில் பாஸ்போர்ட் சேவை மையம் திறக்கப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் அருண்மொழித்தேவன் பாஸ்போர்ட் சேவை மையத்தை திறந்து வைத்தார். கடலூர் மாவட்ட மக்கள் பாஸ்போர்ட் பெற, திருத்தம் செய்ய சென்னைக்கு இனி செல்ல வேண்டியதில்லை.