முக்கிய செய்திகள்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதது ஓட்டு விளையாட்டு : கமல்ஹாசன்..


தமிழர்களுக்கான தேவை என்ன என்பதை அரசு பார்க்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். முதலமைச்சரை இன்றே சந்திக்க நேரம் கேட்டுள்ளேன் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மேலும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை பஙகேற்க உள்ளதாகவும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதது ஓட்டு விளையாட்டு என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.