சென்னை நந்திவரம், மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிறப்பு தடுப்பூசி முகாமினை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார். உடன் மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்பட அதிகாரிகள் பங்கேற்றனர்