முக்கிய செய்திகள்

புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு கண் கலங்கினார் நடிகர் சசிகுமார்..

கஜா புயல் பாதிப்புகளை பார்வையிட வந்த நடிகர் சசிகுமார் இடிந்து போய் கேண் கலங்கி சோகத்தில்அமர்ந்தார்..

அப்போது அவர் கூறியது “புயல் அடித்து இத்தனை நாள் கழித்து பார்க்கிற போதே நெஞ்சு நடுங்குகிறது.

புயலின் போது விவசாய மக்கள் எப்படியெல்லாம் தத்தளித்தார்களோ” என கலங்கினார்.
பின்னர் பாதிக்கப்பட்ட கிராமங்களில் ஒவ்வொரு வீடாக சென்று ஆறுதல் கூறினார்..