உங்கள் டெபிட்/ கிரெடிட் கார்டுகளில் EMV சிப் இல்லையா?: டிச.,31 ந்தேதியோடு செல்லாது..

மத்திய ரிசர்வ் வங்கியின் உத்தரவுப்படி அனைத்து டெபிட் மற்றும் கார்டுகளையும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் EMV சிப் பொறித்த கார்டுகளாக மாற்றியாக வேண்டும்.

இதன்மூலம் இந்தவகை கார்டுகளை கூடுதல் பாதுகாப்புடன் பயன்படுத்தலாம். உங்கள் டெபிட்/ கிரெடிட் கார்டுகளில் EMV சிப் இல்லை என்றால் ஜனவரி முதல் பயன்படுத்தமுடியாது.

நாகை,காரைக்கால் பகுதிகளில் கனமழை..

உள்நோக்கத்துடன் களங்கம் கற்பிப்பதை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும்: திமுக

Recent Posts