முக்கிய செய்திகள்

ஜெ.தீபா வீட்டில் வருமான வரித்துறை சோதனை ?..


சென்னை தி.நகரில் உள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா வீட்டிற்கு வருமான வரித்துறை அதிகாரி மித்தேஷ் குமார் வந்துள்ளார். கூடுதல் அதிகாரிகள் வந்த பிறகு வருமான வரித்துறையினர் சோதனையை துவக்குவார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.