முக்கிய செய்திகள்

தீபாவளிக்கு மறுநாள் திங்கட்கிழமை அரசு விடுமுறை என அறிவிப்பு..

தீபாவளிக்கு மறுநாள் திங்கட்கிழமை அரசு விடுமுறை என தமிழக அரசு அறிவிப்பு

பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று தீபாவளிக்கு சனி, ஞாயிறு, திங்கள் விடுமுறை

விடுமுறையை ஈடு செய்யும் விதமாக நவம்பர் 9 ஆம் தேதி பணிநாள் என அறிவிப்பு