முக்கிய செய்திகள்

“தெய்வம் நீ என்று உணர் ” : புலவர் ஆறு.மெ.மெய்யாண்டவர்..

“தெய்வம் நீ என்று உணர் ” :புலவர் ஆறு.மெ.மெய்யாண்டவர்..


புலவர் ஆறு.மெ.மெய்யாண்டவர் எழுதிய “தெய்வம் நீ என்று உணர் ” நுால் வெளியீட்டு விழா..
நாள் : 10.06. 2018 ஞாயிறு
இடம் :காரைக்குடி கல்லுாரி சாலை
நேஷனல் கேட்டரிங் காலேஜ் அரங்கில்
நேரம் : மாலை 5.0 மணி

பேராசிரியர், டாக்டர் அய்க்கண் தலைமையில் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் நுால் வெளியீட்டு சிறப்புரை ஆற்றுகிறார்.