டெல்லியில் அடுத்த மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் 70 தொகுதிகளிலும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கட்சி சார்பில் வேட்பாளர்களை நிறுத்த உள்ளார்
டெல்லியில் கட்சிக்கான அடித்தளம் பெரிய அளவில் இல்லை என்றாலும் வேட்பாளர்களை நிறுத்துவதால் தலித்துகள் சிறுபான்மையினர் வாக்குகள் ஓரளவு சிதறும் என்றும் அது ஆம் ஆத்மி காங்கிரஸ் கட்சிகளுக்கு பாதகத்தையும் பாஜகவிற்கு சாதகமான சூழலையும் உருவாக்கும் என சொல்லப்படுகிறது.
வட மாநிலங்களில் தொடர்ந்து பாஜக வெறறி பெறுவதற்கு மிக முக்கிய கரணமாக இருப்பவர் மாயாவதி என்பது குறிப்பிடத்தக்கது.