டெல்லி சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை :ஆம் ஆத்மி கட்சி முன்னிலை..

டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி அதிக இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது.
ஆம்ஆத்மி- 52
பாரதிய ஜனதா கட்சி -13
காங்கிரஸ் கட்சி -3.
தேர்தலில் பதிவான வாக்குகள் 21 மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எண்ணப்பட்டு வருகிறது.