முக்கிய செய்திகள்

டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் நடிகர் பிரகாஷ் ராஜ் சந்திப்பு..

டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை நடிகர் பிரகாஷ் ராஜ் சந்தித்து பேசினார்.

மக்களவை தேர்தலில் தான் போட்டியிடப்போவதாக கூறிய நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் நடிகர் பிரகாஷ் ராஜ் சந்தித்து பேசினார்.