டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசியதாக கமல் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். ராகுல்-கமல் சந்திப்பு சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடை பெற்றது. மேலும் தமிழக அரசியல் குறித்தும் ராகுல் காந்தியுடன் பேசியதாக கமல் கூறினார்.