டெல்லி பிரதமர் இல்லத்தில் தீ விபத்து..

டெல்லி லோக்யான் பகுதியில் அமைந்துள்ள பிரதமர் மோடி இல்லத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க 9 பேர் கொண்ட தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

இன்று இரவு 7.25 மணியளவில் சிறிய தீ விபத்து ஏற்பட்டதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.