டெல்லிக்கு மாநில அந்தஸ்து வழங்கும் வரை உண்ணாவிரதத்தில் இருக்க போவதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டெல்லிக்கு மாநில அந்தஸ்து வழங்கக்கோரி மார்ச் 1-ம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதம் மேற்கொள்ள உள்ளதாக கூறியுள்ள அவர்
டெல்லியில் மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அரசிற்கு அதிகாரம் எதுவும் இல்லையென்று தெரிவித்துள்ளார்.