டெல்லி கலவரத்துக்கு பொறுப்பேற்று பிரதமர் மோடி, அமித்ஷா பதவிவிலக வேண்டும்: திருமாவளவன்

டெல்லி கலவரத்துக்கு பொறுப்பேற்று பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித்ஷா பதவிவிலக திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.

டெல்லி கலவரம் தொடர்பாக நீதீபதி தலைமையில் நீதி விசாரணை நடத்த வேண்டும் என திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

டெல்லி காவல் ஆணையராக எஸ்.என். ஸ்ரீவஸ்தவா நியமனம் : உள்துறை அமைச்சகம் உத்தரவு

பான்-ஆதார் இணைப்பை செய்யாதவர்கள் பான் அட்டை பயன்படுத்தினால் ரூ .10000 அபதாரம்..

Recent Posts