தேவர் குருபூஜை : தேவர் சிலைக்கு மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை..

மதுரை கோரிப்பாளையத்தில் அமைந்துள்ள தேவர் சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 111-வது ஜெயந்தி விழாவை குருபூஜையாக கொண்டாடப்பட்டு வருகிறது..

பசும்பொன்னில் அமைந்துள்ள அவரது நினைவிடத்திலும் மரியாதை செலுத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.