
ஆபாச வீடியோ, ஆடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவோம் என தருமபுரம் ஆதீனத்திடம் பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக பாஜக மாவட்டத் தலைவர் உள்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு. பாஜக பிரமுகர் உள்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
🔹ஆடுதுறை பாஜக பிரமுகர் வினோத், குடியரசு, விக்னேஷ், ஸ்ரீநிவாஸ் ஆகிய 4 பேர் கைது. தலைமறைவான 5 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
🔹இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மயிலாடுதுறை பாஜக மாவட்ட தலைவர் அகோரம் மீது ஏற்கனவே பல்வேறு நில அபகரிப்பு புகார்கள் உள்ளது