முக்கிய செய்திகள்

தருமபுரியில் பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸை ஆதரித்து முதல்வர் பரப்புரை..

பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸை ஆதரித்து முதல்வர் பரப்புரை செய்து வருகிறார். தருமபுரி மக்களவை தேர்தலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரப்பரையில் ஈடுபட்டுள்ளார்.

அதேபோல் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களையும் ஆதரித்தும் பரப்புரை செய்து வருகிறார்.