அடிலாய்ட் டெஸ்ட் : இந்திய அணி அபார வெற்றி..

அடிலெய்டில் நடந்து வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்தியன் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸித்திரேலிய அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

4 போட்டிகளில் 4-1 என்ற கணக்கில் வெற்றி முன்னிலை பெற்றது.