முக்கிய செய்திகள்

தினகரனுக்கு தொப்பி சின்னம் : இன்று மாலை தீர்ப்பு..


ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடும் டிடிவி தனகரன் தனக்கு தொப்பி சின்னம் ஒதுக்க வலியுறுத்தி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி சின்னம் தொடர்பாக மாலை 4மணிக்கு தீர்ப்பு வழங்குவதாக அறிவித்துள்ளார்.