தினகரனின் திடீர் டெல்லி பயணம் : தமிழக அரசியலில் பரபரப்பு..

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் தற்பொது சிறப்பு விமானம் மூலம் திடீர் பயணமாக டெல்லி சென்றுள்ளார். அவரின் பயணம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்துமா.
அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் சர்ச்சை நடைபெறும் வேளையில் தினகரனின் டெல்லி பயணம் தமிழக அரசியலில் பரபரப்பாக பார்க்கப்படுகிறது.
2021 ஜனவரி மாதம் பெங்களுர் சிறையில் உள்ள சசிகலா வெளிவரும் நிலையில் தினகரன் டெல்லி பயணம் மாற்றத்தை ஏற்படுத்தும் என்கின்றனர் அமமுக நிர்வாகிகள்

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு :விவசாய மசோதாக்கள் மாநிலங்களவையில் தாக்கல்..

உலகில் அதீத வறுமை வாட்டும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவிற்கு 3-ஆம் இடம்..

Recent Posts