முக்கிய செய்திகள்

மதுரையில் தினகரன் ஆதரவாளர்கள் மீது போலீஸ் தடியடி

மதுரை விமான நிலையத்தில் ஓ. பன்னீர்செல்வம் அணியினருக்கும், டிடிவி தினகரன் அணியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போலீசார் தடியடி நடத்தி மோதலைத் தவிர்த்தார்.