முக்கிய செய்திகள்

டிடிவி தினகரனுடன் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ சந்திப்பு..


அதிமுகவின் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் பிரபு இன்று காலை ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் டிடிவி தினகரனை சந்தத்துப் பேசினார் . சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர் அதிமுகவில் இருந்து மக்கள் சேவையை சரிவர செய்ய முடியவில்லை மக்கள் ஆதரவு டிடிவிக்கு உள்ளது என்பது ஆர்.கே.நகர் தேர்தலிலேயே தெரிகிறது என்றார்.