திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி
Posted on
திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். நல்லாம்பட்டி அருகே ஒடுக்கம் பகுதியில் 20 ஏக்கரில் ரூ.325 கோடியில் அரசு மருத்துவ கல்லூரி கட்டப்படுகிறது.